வணக்கம்
ஜோதிடம் ஆழம் காண முடியாத ஒரு கடல். இதில் முழுமையாக கற்றுக் கொண்டவர் யாரும் இல்லை. தினம் தினம் கற்றுக்கொள்ள வேண்டியவை என நிறைய உள்ளது. ஜோதிடம் ஒரு ஆழம் காண முடியா மெய்ஞானம் கலந்த ஒரு அனுபவ விஞ்ஞானம். இதை நம்புகிறவர்களுக்கு இதன் எல்லையைற்ற பகுதிகளும் பிரிவுகளும் இதன் ஆச்சரியமான, இயல்பான அறிவியல் உண்மைகளும் தெரியவரும் என்பது எனது கருத்து.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment